"இலங்கையின் அடுத்த கதிர்காமர் அர்ச்சுனா" - இது குறித்த முகநூல் வாசகரின் எதிர் கருத்து
இதை பார்த்து நண்பர் ஒருத்தர் எழுதியிருந்தவர் இது தான் அடுத்த கதிர்காமர் என்று ஆனால், அது தவறு.
ஏனென்றால் உது டாக்குத்தரே தவிர உதாலை ஒழுங்காக, சரளமாக ஆங்கிலம் எழுதவோ, கதைக்கவோ ஏலாது. எல்லாம் broken Basmati English தான், உதுக்கு அரசியல் தத்துவங்களும் தெரியாது.
சட்ட நுணுக்கங்களை கையாள்வதற்கு தன்ரை மகள் வயசில் இருக்கிற கௌசல்யா சுப்ரபாதம் என்கிற கற்றுக் குட்டியைத் தான் உது பயன்படுத்துது, அதனாலை இது அடுத்த கதிர்காமர் ஆக வாய்ப்பே இல்லை.
என்ன தான் கதிர்காமர் சந்திரிகாவுக்கு சாமரம் வீசினாலும் பிரிட்டனில் உள்ள Oxford பல்கலைக் கழகத்தில் அவருக்கு படம் வைச்சு மரியாதை செலுத்துகிறாங்கள்.
இராசதந்திர மட்டங்களில் கதிர்காமருக்கு மதிப்பு இருக்குது. கதிர்காமர் ஆங்கிலத்தில் வெட்டி விளாசித் தள்ளின அளவுக்கு உதுக்கு கதைக்கத் தெரியாது.
அதனாலை தான் உந்த அர்ஜூன ராஜபக்சவை ஒரு வெளிநாட்டு இராசதந்திரி கூட ஒரு சந்திப்புக்குக் கூட அழைக்கிறதில்லை.
இதின்ரை கதை, செயல் எல்லாம் வசூல்ராஜா MBBS படத்தில் கவாலியாக கமலஹாசன் நடிச்ச மாதிரித் தான் இருக்குது.
இப்ப எனக்கு இருக்கிற சந்தேகமே இது உண்மையிலேயே MBBS பட்டம் படிச்சுதா, இல்லை வசூல்ராஜா MBBS படத்தில் கமலஹாசன் காசு குடுத்து டாக்குதர் பட்டம் படிச்ச மாதிரி பட்டம் எடுத்திச்சுதா என்கிறது தான்.
மகிந்த ராஜபக்சவுக்கும், நாமல் ராஜபக்சவுக்கும் இது பரிவட்டம் கட்டுகிறதைப் பார்த்தால் யோசித ராஜபக்ச கடற்படை அதிகாரி ஆகின மாதிரி உதுவும் டாக்குத்தர் பட்டம் எடுத்திச்சுதோ தெரியாது.
நன்றி
சேரமான் - முகநூல் பதிவு
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே