நீர்கொழும்பு சிறையில் இருந்து பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!
#SriLanka
#Prison
#Negombo
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Boossa Prison
Thamilini
2 hours ago
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதி உயிரிழந்ததாக சிறைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே