அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில் அலிகமேனியின் இறுதி சடங்கு நிகழ்வு!
#SriLanka
#America
#Iran
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரானில் மறைந்த தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிக் கிரியைகளை நடத்த ஈரான் தயாராகி வருகிறது.
வடகிழக்கு ஈரானில் உள்ள அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் இன்று இறுதி கிரியைகள் இடம்பெற்று அடக்கம் செய்யப்படவுள்ளது.
கமெனியின் மகனும் வாரிசுமான மொஜ்தபா கமெனி குறித்த எந்தவொரு அறிகுறிக்காகவும் பார்வையாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
அவர் இன்னும் எந்தவொரு பொதுத் தோற்றத்தையும் அளிக்கவில்லை, மேலும் அவரது தந்தையைக் கொன்ற அதே தாக்குதலில் அவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே