அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில் அலிகமேனியின் இறுதி சடங்கு நிகழ்வு!

#SriLanka #America #Iran #funeral #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில்  அலிகமேனியின் இறுதி சடங்கு நிகழ்வு!

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில்  மறைந்த தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிக் கிரியைகளை நடத்த ஈரான் தயாராகி வருகிறது. 

 வடகிழக்கு ஈரானில் உள்ள அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் இன்று இறுதி கிரியைகள் இடம்பெற்று அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. 

இதற்கிடையே கமெனியின் மகனும் வாரிசுமான மொஜ்தபா கமெனியின் வருகை தொடர்பில்  உலக நாடுகள் கவனித்து வருகின்றன. 

தாக்குதலை தொடர்ந்து  மொஜ்தபா கமெனி பொது வெளியில் தோன்றவில்லை. அவர் படுகாயம் அடைந்துள்ளதாக மட்டும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4