கிழக்கு சீனாவில் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் மரணம்

#China #Death #Accident #Lanka4 #fire #Factory #Workers #L4
Prasu
1 hour ago
கிழக்கு சீனாவில் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் மரணம்

கிழக்கு சீனாவில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

ஃபுஜியான் மாகாணத்தின் ஜின்ஜியாங் நகரில் உள்ள ஹுய்டெங் ஷூஸ் தொழிற்சாலையில் தீ விபத்துஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் "பெரும் உயிரிழப்புகள்" ஏற்பட்டதாக ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு 183 நபர்களையும் 35 வாகனங்களையும் அனுப்பியதாக அவசரகால மேலாண்மை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4