தனுஷ் - வெற்றி மாறனின் "தமிழ் முருகன்": அனல் பறக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Abi
2 hours ago
தனுஷ் - வெற்றி மாறனின் "தமிழ் முருகன்": அனல் பறக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிக் கூட்டணிகளுள் ஒன்றான தனுஷ் - வெற்றி மாறன் மீண்டும் புதிய படம் ஒன்றிற்காக கைகோர்த்துள்ளனர். 

இவர்களது புதிய படத்திற்கு "தமிழ் முருகன்" எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து 5-வது முறையாக இணையும் தனுஷ் - வெற்றி மாறன் காம்போ.

வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் டீஸர்/ஃபர்ஸ்ட் லுக் வீடியோ. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த வெறித்தனமான கூட்டணி இணைந்துள்ளதால் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4