பிரான்சில் 9 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

#France #people #Lanka4 #Warning #heat #Climate #L4
Prasu
1 hour ago
பிரான்சில் 9 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

பிரான்ஸில் அடுத்த வாரம் கடுமையான வெப்ப அலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசாங்கம் “ஓர்செக் தீவிர வெப்பத் திட்டத்தை” செயல்படுத்தும் என அறிவித்துள்ளது.

குறிப்பாக சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ள மாகாணங்களுக்கு இந்த வெப்பத் திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள ஒன்பது மாகாணங்கள் தீவர வெப்பநிலைக்குரிய சிவப்பு எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் 72 மாகாணங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன என்று தேசிய வானிலை முன்னறிவிப்பாளரான மெட்டியோ பிரான்ஸ் கூறியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4