துயரத்தில் முடிந்த உலகக் கிண்ண வெற்றிக் கொண்டாட்டம் - 17 வயது சிறுமி மரணம்
#France
#Lanka4
#WorldCup
#celebration
#FIFA
#L4
Prasu
1 hour ago
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கிண்ணம் முதல் காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியை எதிர்கொண்ட பிரான்ஸ், 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்து அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
பிரான்சின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
பிரெஞ்சு நகரமான Maubeugeஇல், ட்ரக் ஒன்றில் நின்றுகொண்டிருந்த 17 வயது இளம்பெண்ணொருவர் எதிர்பாராதவிதமாக வாகனத்திலிருந்து கீழே விழுந்து பின்னால் வந்த வாகனம் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த இரண்டு வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே