ஈரான் மீது புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட அமெரிக்கா!

#SriLanka #America #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
7 hours ago
ஈரான் மீது புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்ட அமெரிக்கா!

ஈரான் மீது அமெரிக்கா நேற்றைய தினம் புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. 

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் "கப்பல்களை அச்சுறுத்தப் பயன்படுத்தப்படும் ஈரானிய இராணுவத் திறன்கள்" குறிவைக்கப்பட்டதாகவும், ஈரானின் துறைமுகங்கள் மீதான தனது புதுப்பிக்கப்பட்ட முற்றுகையை மீற முயன்ற கப்பல் மீது தனியாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 

பஹ்ரைன் மற்றும் குவைத் உட்பட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து அமெரிக்கா புதிய தாக்குதல்களை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4