சுவிஸ் நாட்டில் தண்டப்பணத்துக்கு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்
#Switzerland
#Court Order
#Prison
#Lanka4
#Fined
#Rule
#L4
Prasu
5 hours ago
சுவிஸ் நாட்டில் தண்டப்பணம்(Fine) கட்ட ஒருவரால் முடியாவிட்டால் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.
அப்படி அவர் சிறைவாசம் அனுபவித்தால் ஒரு நாளுக்கு 50 சுவிஸ் பிராங்குகள் வீதம் கழிக்கப்படும்.
உதாரணத்துக்கு 1000 பிராங்குகள் கட்டவேண்டியிருப்பின் 20 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே