சுவிட்சர்லாந்தில் வீட்டுக்கடன் வழங்கும் மிக பிரபல்யமான வங்கிகளின் விவரங்கள்

#Switzerland #Bank #people #Lanka4 #company #ADDA #SHELVA #L4 #Loan
Prasu
2 hours ago
சுவிட்சர்லாந்தில் வீட்டுக்கடன் வழங்கும் மிக பிரபல்யமான வங்கிகளின் விவரங்கள்

சுவிட்சர்லாந்தில் வீட்டுக்கடன் (Mortgage) வழங்கும் வங்கிகள் நிறைய உள்ளன. 

மொத்தத்தில் 200க்கும் மேற்பட்ட வங்கிகளில், பெரும்பாலான சில்லறை (retail) மற்றும் கான்டோனல் (Cantonal) வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குகின்றன.

பிரபலமான வங்கிகள்:

  • UBS 
  • Raiffeisen Switzerland
  • PostFinance 
  • Migros Bank
  • Zürcher Kantonalbank (ZKB) 
  • Banque Cantonale Vaudoise (BCV) 
  • Basler Kantonalbank (BKB) 
  • Luzerner Kantonalbank (LUKB) 
  • St. Galler Kantonalbank (SGKB)
  • Aargauische Kantonalbank (AKB)

சுவிட்சர்லாந்தில் வீட்டு கடன் பெறும்போது பொதுவாக:

  • வீட்டின் மதிப்பில் அதிகபட்சம் 80% வரை கடன் கிடைக்கும். 
  • மீதமுள்ள 20% தொகையை நீங்கள் முன்பணமாக (down payment) செலுத்த வேண்டும். 
  • அதில் குறைந்தது 10% உங்கள் சொந்த சேமிப்பிலிருந்து இருக்க வேண்டும் (ஓய்வூதிய நிதியை மட்டும் நம்பி அல்ல). 

இதை விட பல சிறிய வங்கிகளும் காப்புறுதி நிதி நிறுவனங்களும் சுவிற்சர்லாந்தில் வீட்டு கடன் வழங்கி வருகின்றன குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4