பசிலை நாட்டிற்கு அழைத்து வருவது எளிதான காரியமல்ல - அலிசப்ரி!

#SriLanka #Basil Rajapaksa #Ali Sabri #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
பசிலை நாட்டிற்கு அழைத்து வருவது எளிதான காரியமல்ல - அலிசப்ரி!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு அழைத்து வருவது எளிதான விடயமல்ல என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, தெரிவித்துள்ளார்.

 அவரது கருத்துப்படி, வெளிநாட்டில் தங்கியிருக்கும் ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது, சர்வதேச சட்டம், இருநாட்டு ஒத்துழைப்பு மற்றும் ஒப்படைப்பு (Extradition) நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு சட்டச் செயல்முறைகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4