பணசலவை மோசடி - நாமலின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
#SriLanka
#Court Order
#Namal Rajapaksha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இன்றயை அமர்வில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜராகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே