7 நாளில் ரூ.255 கோடி வசூல்: திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் 'ஜனநாயகன்'!

#SriLanka #Cinema #world_news #Lanka4 #Collection #theaters #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
7 நாளில் ரூ.255 கோடி வசூல்: திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் 'ஜனநாயகன்'!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகளவில் தொடர்ந்து வசூல் சாதனைகளைப் பதிவு செய்து வருகிறது.

திரைப்படம் வெளியான முதல் 7 நாட்களில், இந்தியாவில் ரூ.174.63 கோடி வசூலித்துள்ளதாகவும், வெளிநாடுகளில் ரூ.81 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.255.63 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், அதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக தரப்புகள் எதிர்பார்க்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4