பிரோட் பீக் மலையில் பனிச்சரிவு: நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேறு வீரர்கள் மாயம்!
#world_news
#LANKA4
#Missing
#abroad
#climbers
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAPOOJA
Abi
2 months ago
உலகில் உயரமான மலைகளில் ஒன்றான பாகிஸ்தானின் பிரோட் பீக் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில், உலகப் புகழ்பெற்ற மலையேறு வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேறு வீரர்கள் காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பனிச்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன