அல்ஜீரியாவில் பயணிகள் பேருந்த விபத்து - 25 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #Algeria #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
அல்ஜீரியாவில் பயணிகள் பேருந்த விபத்து - 25 பேர் உயிரிழப்பு!

அல்ஜீரியாவின் பூமெர்டெஸ் (Boumerdès) மாகாணத்தில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில், 25 பேர் உயிரிழந்துள்ளதாக குடிமைப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

 அதேநேரம் 44 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்ற நிலையில், சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!