ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என ட்ரம்ப் அறிவிப்பு

#world_news #Lanka4 #Iran #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் மீதான "மிகப்பெரிய" தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டுடனான புதிய பேச்சுவார்த்தைகள் இன்று (3) தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எயார் போர்ஸ் வன் வானூர்தியில் பயணித்தபோது கருத்து தெரிவித்த அவர், "நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் உரையாடி வருகிறோம். 

அது நாளை பிற்பகல் தொடங்கும்" எனக் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4