இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

#SriLanka #Kilinochchi #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று 03.08.2026 இனங்காடப்பட்டுள்ளது .

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4