ரத்மலானவில் உள்ள வீடொன்றின் மீது கையெறிக்குண்டு வீசி தாக்குதல்!
#SriLanka
#Colombo
#Investigation
#Crime
#Ratmalana
Thamilini
3 hours ago
ரத்மலானவில் உள்ள ஞானேந்திரா சாலையில் வீடொன்றின் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த தாக்குதல்களை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே