சிறைச் சம்பவங்கள் திட்டமிட்ட நடவடிக்கையா? விரிவான விசாரணை தொடக்கம்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
#SriLanka
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
சிறைச் சம்பவங்கள் திட்டமிட்டு இடம்பெறுவதாக தெரிகிறது; விசாரணைகள் இடம்பெறுகிறது அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை சம்பவங்கள் ஏதோ ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் அடிப்படையில் இடம்பெறுகின்றன எனத் தோன்றுவதாகவும், அது தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்களின் பின்னணி, காரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே