இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் 70 அடி உயர விஜய் உருவப்படம்!
#India
#Independence
#Day
#Lanka4
#Vijay
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Kavi
1 hour ago
இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சாதனை முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உருவப்படத்தை பிரம்மாண்டமான ஓவியமாக வரைந்து தமிழ் நாட்டின் ஓவிய அகாடமி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
70 அடி உயரமும் 60 அடி அகலமும் கொண்ட இந்த ஓவியமானது ஏழு ஓவிய அகாடமியின் மாணவ மாணவிகளால் வரையப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த ஓவியத்தை வரைந்ததில் பெருமை கொள்வதாக குறித்த மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே