கிளிநொச்சி முரசுமோட்டையில் சோகம்: டிராக்டரில் சிக்கி 4 வயது சிறுவன் பலி!

#SriLanka #Death #Kilinochchi #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
கிளிநொச்சி முரசுமோட்டையில் சோகம்: டிராக்டரில் சிக்கி 4 வயது சிறுவன் பலி!

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் (டிராக்டர்) சிக்குண்டு 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ​

வீட்டின் முற்றத்தில் உழவு இயந்திரம் தொடர்பான பணிகள் அல்லது இயக்கம் இடம்பெற்ற வேளையில், எதிர்பாராதவிதமாக குறித்த சிறுவன் அதில் சிக்குண்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ​

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4