இந்தியா–ரஷ்யா உறவு: பிரதமர் மோடிக்கு புதின் பாராட்டு!

#SriLanka #Russia #LANKA4 #Putin #Indian #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
இந்தியா–ரஷ்யா உறவு: பிரதமர் மோடிக்கு புதின் பாராட்டு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், இந்தியா–ரஷ்யா இடையிலான வளர்ந்து வரும் இருதரப்பு கூட்டுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது, அவரது ரஷ்ய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் வலுவான மற்றும் நீடித்த உறவின் அடையாளம் என புதின் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!