ஸ்பெயினில் வெடித்த தக்காளிப் போர்!
#world_news
#LANKA4
#Fight
#Spain
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
6 hours ago
ஸ்பெயினில் வெடித்த தக்காளிப் போர்!
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஸ்பெயினின் புகழ்பெற்ற லா டொமாட்டினா திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வருடாந்தம் நடைபெறும் இந்த வித்தியாசமான திருவிழாவில், ஸ்பெயின் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனர்.
இதன்போது, பங்கேற்பாளர்கள் ஒருவர்மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை வீசி உற்சாகமாக தக்காளிப் போரில் ஈடுபட்டனர்.
இதனால் விழா நடைபெற்ற வீதிகள் முழுவதும் தக்காளிக் குழம்பாக மாறி, அப்பகுதி சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
உலகின் தனித்துவமான திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் லா டொமாட்டினா, ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே