நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!
#world_news
#LANKA4
#Norway
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 month ago
89 வயதில் மன்னர் ஹரால்ட் உயிரிழப்பு!
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட், அரிய வகை இரத்த நோய் காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 89 வயதில் காலமானார்.
சுமார் 35 ஆண்டுகள் நோர்வேயை ஆட்சி செய்த அவர், 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நோர்வேயிலேயே பிறந்த முதல் நோர்வே மன்னர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார்.
அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஹாக்கோன், நோர்வேயின் புதிய மன்னராகப் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன