2029 பிரதமர் வேட்பாளர் விஜய்யா? காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெறுமா?

#PrimeMinister #Tamil Nadu #world_news #LANKA4 #Vijay #Candidate #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
2029 பிரதமர் வேட்பாளர் விஜய்யா? காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெறுமா?

விஜய்க்கு முன் புதிய அரசியல் சவால்!

2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை ‘தேசிய வெற்றிக் கழகம்’ என மாற்றுவது தொடர்பான தகவல்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய அரசியலில் விஜய், ராகுல் காந்திக்கு மாற்றாக களமிறங்கும் பட்சத்தில், தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், தமிழக ஆட்சியைத் தக்கவைப்பதா? அல்லது தேசிய அரசியலில் பிரதமர் பதவியை நோக்கி நகர்வதா? என்ற அரசியல் சவால் விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!