வெனிசுவேலா எண்ணெய் வளத்தில் அமெரிக்கா ஆதிக்கம் – ட்ரம்ப் அறிவிப்பு!

#world_news #LANKA4 #Oil #Venezuela #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 hours ago
வெனிசுவேலா எண்ணெய் வளத்தில் அமெரிக்கா ஆதிக்கம் – ட்ரம்ப் அறிவிப்பு!

வெனிசுவேலா எண்ணெய் வளம்:

அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள்? வெனிசுவேலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளத்தில் பெரும்பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அமெரிக்காவில் எரிபொருள் விலையை குறைப்பதே நோக்கம் எனக் கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4