கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ரூ.50 இலட்சம் நிதியுதவி!

#SriLanka #Kilinochchi #Hospital #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ரூ.50 இலட்சம் நிதியுதவி!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோயியல் பிரிவுக்கான கிளி மக்கள் அமைப்பினால் லண்டனில் வாழும் தங்கராஜா கலாமோகன் அவர்களின் ஐந்து மில்லியன் ரூபா தொகை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ம.தயாளினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சேரலாதன், வைத்திய நிபுணர் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன் ,கிளி மக்கள் அமைப்பினர்,நோயாளர் நலன்புரி சங்கத்தினர், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4