2026 புலமைப்பரிசில் பரீட்சையில் 139 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த ச.பிரதீக்ஷினி

#SriLanka #School #LANKA4 #Examination #L4
Prasu
1 hour ago
2026 புலமைப்பரிசில் பரீட்சையில் 139 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த ச.பிரதீக்ஷினி

ச.பிரதீக்ஷினி 2026 புலமைப்பரிசில் பரீட்சையில் 139 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

தரம் 01-03 வரை ஹோப் நு/ஹங்/ விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்திலும் தரம் 04-05 வரை பலாங்கொடை இ/ப/சீ.சீ தமிழ் மகா வித்தியாலயத்திலும் கல்வி பயில்கிறார் மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4