நாமல் ராஜபக்சவுக்கு ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை!

#SriLanka #Namal Rajapaksha #LANKA4 #ADDA #shelvazug #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Commission
Lakhi
1 hour ago
நாமல் ராஜபக்சவுக்கு ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று(04) முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 9 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4