சமையல் எரிவாயுவின் விலைகள் அதிரடியாக குறைப்பு

#SriLanka #prices #Litro Gas #reduce
Thamilini
52 minutes ago
சமையல் எரிவாயுவின் விலைகள் அதிரடியாக குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் லிட்டர் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, 12.5 கிலோ   எரிவாயு சிலிண்டரின் விலை இன்று  100 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,365 ஆகும். 

அதேபோல்  5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை  42 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 1,750 ஆகும். 

 மேலும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை   20 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 815 ஆகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4