சீனாவில் நிலச்சரிவு - ஒருவர் உயிரிழப்பு, பத்திற்கும் மேற்பட்டோர் மாயம்
#SriLanka
#China
#Land_Slide
#Missing
Thamilini
1 hour ago
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நகரில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சௌடெல் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக, இந்த மண்சரிவு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே