அனுர கலந்துகொள்ளும் தொடர் மக்கள் பேரணி
#SriLanka
#AnuraKumaraDissanayake
#RALLIES
Thamilini
2 hours ago
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளும் தொடர் மக்கள் பேரணிகள் இன்று (06) ஆரம்பமாகவுள்ளன.
இரண்டு ஆண்டுகள் வலிமை. அனைவருக்கும் முன்னேற்றம்.” என்ற கருப்பொருளின் கீழ் இப் பேரணிகள் முதற்கட்டமாக களுத்துறையில் ஆரம்பமாகும்.
அதேநேரம் இந்த பேரணிகள் புலத்சிங்கள மற்றம் பேருவளை ஆகிய பகுதிகளில் இடம்பெறவுள்ளன. புலத்சிங்களத்தில் முதல் பேரணி பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும், அதனைத் தொடர்ந்து பேருவளையில் ஆரம்பமாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே