ஈரானின் மிகப்பெரிய 3 எண்ணெய் டேங்கர் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா!
#America
#LANKA4
#ImportantNews
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
அமெரிக்கா 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதிலடியாக அமெரிக்காவுடன் தொடர்புடைய 3 எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்களால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கான அச்சமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல்–ஹெஸ்புல்லா மோதலும் தீவிரமடைந்து வருவதால், மத்திய கிழக்கில் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே