இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மீது வர்த்தகத் தடை விதிக்க பிரிட்டன் முடிவு

#SriLanka #Israel #Britain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
10 hours ago
இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மீது வர்த்தகத் தடை விதிக்க பிரிட்டன் முடிவு

மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மீது வர்த்தகத் தடை விதிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 இந்த முடிவை பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் இன்று (08) அறிவிக்க உள்ளார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

 கடந்த ஜூலை மாதம் பதவியேற்றதிலிருந்து பிரதமரின் மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைத் தலையீடு இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 இந்த முடிவு அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4