ஊடகவியலாளர் சட்டமூலத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
#SriLanka
#LANKA4
#Journalist
#Court
#Bill
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
6 hours ago
இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அந்தப் பிரிவுகளை நிறைவேற்ற விசேட பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.
உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்.
உயர்நீதிமன்றத்தின் முழுமையான தீர்மானத்தை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் வெளியிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே