2030ல் விலங்குகளுடன் மனிதர்கள் பேச முடியுமா? AI ஆய்வு!

#world_news #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
2030ல் விலங்குகளுடன் மனிதர்கள் பேச முடியுமா? AI ஆய்வு!

AI மூலம் விலங்குகளின் மொழியை புரிந்துகொள்ள முடியுமா?

2030ஆம் ஆண்டுக்குள் சில விலங்குகளுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு – ஆய்வில் புதிய தகவல்!

AI தொழில்நுட்பத்தின் மூலம் விலங்குகளின் ஒலிகள், சைகைகள் மற்றும் உடல் மொழியை பகுப்பாய்வு செய்து, அவற்றின் உணர்வுகள் மற்றும் தேவைகளை மனிதர்களுக்கு புரிய வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால், வனவிலங்கு பாதுகாப்பு, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், விலங்குகளின் மொழியை மனித மொழியைப் போன்று முழுமையாக மொழிபெயர்த்து உரையாடுவது இன்னும் ஆரம்பகட்ட ஆய்விலேயே உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4