ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சமல் ராஜபக்‌ஷ

#SriLanka #Chamal Rajapaksha #LANKA4 #leave #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #Commission
Abi
2 hours ago
ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் சமல் ராஜபக்‌ஷ

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (08) முற்பகல் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

எயார்பஸ் விமானங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4