இலங்கையின் போக்குவரத்து துறையில் முக்கிய மாற்றங்கள்!
#SriLanka
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
#Transport
Abi
3 hours ago
தேசிய போக்குவரத்து திட்டத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஆசனப்பட்டி அணிவது தொடர்பான சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளும் செப்டம்பர் 19 முதல் இந்த புதிய விதிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே