260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு திகதி அறிவிப்பு

#TamilCinema #LANKA4 #release #surya #Movie #L4
Prasu
2 hours ago
260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு திகதி அறிவிப்பு

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வெளியான 25 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

இந்நிலையில், படம் வருகிற 14ம் திகதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. 

ஆனால் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4