இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#LANKA4
#currency
#exchange
#L4
Prasu
1 hour ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 332.75 ரூபா
- ஜப்பானிய யென் 2.18 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 451.03 ரூபா
- யூரோ 387.61 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 242.30 ரூபா
- சுவிஸ் பிராங் 412.19 ரூபா
- கனடிய டாலர் 241.97 ரூபா
- கத்தார் ரியால் 91.98 ரூபா
- குவைத் தினார் 1080.59 ரூபா
- சவுதி ரியால் 89.93 ரூபா
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே