மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுப்பு
#SriLanka
#Warning
#lightning
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
வடமத்திய, வடமேற்கு, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார் மாவட்டங்களுக்குக் கடுமையான மின்னல் தாக்கம் குறித்த 'அம்பர்' (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (14) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதம் மற்றும் காயங்களின் அபாயத்தைக் குறைக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே