ஞானசார தேரர் வழக்கு – 30ஆம் திகதி மீண்டும் விசாரணை!
#SriLanka
#Gnanasara Thero
#LANKA4
#Case
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிமன்றம் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.