திலித் ஜயவீர மனு: 30ஆம் திகதி உத்தரவு

#SriLanka #LANKA4 #petition #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
5 hours ago
திலித் ஜயவீர மனு: 30ஆம் திகதி உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை இரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்த எழுத்தாணை மனு தொடர்பில், எதிர்வரும் 30ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

குறித்த மனு மீதான பரிசீலனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!