சூப்பர் ஸ்டாருக்கு எதிராக களமிறங்கிய எஸ்.ஜே. சூர்யா

#Actor #Actress #TamilCinema #LANKA4 #Movie #RAJINIKANTH #L4
Prasu
2 hours ago
சூப்பர் ஸ்டாருக்கு எதிராக களமிறங்கிய எஸ்.ஜே. சூர்யா

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’. 

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது.

இந்த வரிசையில், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் 2 திரைப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இத்திரைபபடத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!