மரண அறிவித்தல் - அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம்

#Batticaloa #Death #SWITZERLAND #LANKA4 #funeral #ANUTHAPAM #L4
Prasu
3 hours ago
மரண அறிவித்தல் - அமரர் கணபதிப்பிள்ளை சிவலிங்கம்

மட்/ கோட்டைக்கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட திரு.கணபதிப்பிள்ளை சிவலிங்கம் அவர்கள் Swiss (Basel) Frankendorfல் 22.09.2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

இத்துயரச்செய்தியை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

இறுதிக்கிரியை தகனம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!