2029ம் ஆண்டு வரை பொதுத் தேர்தல் இல்லை - பிரித்தானிய பிரதமர் உறுதி
#PrimeMinister
#Election
#government
#LANKA4
#ENGLAND
#L4
Prasu
2 hours ago
கருத்துக்கணிப்புகளில் தொழிலாளர் கட்சியின் (Labour Party) ஆதரவு அதிகரித்திருப்பதால், முன்கூட்டியே தேர்தலை நடத்த அவர் தூண்டப்படலாம் என்ற ஊகங்கள் பல நாட்களாக நிலவி வந்த நிலையில், 2029க்கு முன் பொதுத் தேர்தலை நடத்தப்போவதில்லை என்று பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களின் போது, இது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்து அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
தனது பணியைச் செய்வதில் கவனம் செலுத்துவதால், அத்தகைய யோசனையை "முற்றிலும் நிராகரிப்பதாகவும்", அதைச் செய்யப்போவதில்லை என்று உறுதியாகக் தெரிவித்துள்ளார்.