பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்மா திரைப்படத்தின் 2 நாள் வசூல்

#Actor #Actress #TamilCinema #LANKA4 #Collection #Movie #L4
Prasu
1 hour ago
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்மா திரைப்படத்தின் 2 நாள் வசூல்

தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 

பிரபல நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சம்பத், ஷிவ் பண்டிட், ராஜு சுந்தரம், அன்பு தாசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் 2 நாட்களில் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!