பேர்ஃபோர்ட் சதித்திட்டத்தின் பின்னணியில் ஈரானே உள்ளது - இங்கிலாந்து பிரதமர் குற்றச்சாட்டு

#PrimeMinister #Parliament #Attack #LANKA4 #Iran #ENGLAND #L4
Prasu
15 hours ago
பேர்ஃபோர்ட் சதித்திட்டத்தின் பின்னணியில் ஈரானே உள்ளது - இங்கிலாந்து பிரதமர் குற்றச்சாட்டு

பிரித்தானியாவின் RAF Fairford விமான படைத் தளத்தை குறிவைத்து நடந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்று பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவின் போர் விமானங்கள் பயன்படுத்திய தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள RAF Fairford தளத்திற்கு அருகில், பயங்கரவாதம் மற்றும் வெடிபொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கடந்த செப்டம்பர் 27ம் திகதி ஐந்து பிரித்தானிய பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். 

இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் பர்ன்ஹாம் , “இந்தச் சதி ஈரானில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினால் (IRGC) வழிநடத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம் என்ற எங்கள் மதிப்பீட்டை நான் உறுதிப்படுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!