நடிகர் ஜெய்க்கு ஜோடியாகும் டாப் குக் டூப் குக் பிரபலம் டெல்னா டேவிஸ்

#Actor #Actress #TamilCinema #LANKA4 #Movie #L4
Prasu
3 hours ago
நடிகர் ஜெய்க்கு ஜோடியாகும் டாப் குக் டூப் குக் பிரபலம் டெல்னா டேவிஸ்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அன்பே வா சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் டெல்னா டேவிஸ்.

பல சீரியல்களில் நடித்த டெல்னா டேவிஸ் இறுதியாக டாப் குக் டூப் குக் சமையல் நிகழ்ச்சியில் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களின் மனதை வென்ற டெல்னா டேவிஸ் இப்போது படத்தில் களமிறங்கியுள்ளார்.

அறிமுக இயக்குனர் சிவ பிரசன்னா இயக்கும் புதிய படத்தில் தான் டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்க இருக்கிறார், அப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார்.

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏ.எம்.பிரபாகரன் தயாரிக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!